என்ன செய்ய ? டைப் ப்ண்றப்போ சில நேரம் தப்புதப்பா தான் பதிவாயிடுது. முன்னெல்லாம் இவளுக்கு கவலையாயிருக்கும். இப்பெல்லாம் சகஜமாயிருச்சு. வடிவேலு ஜோக் வந்த்ததிலருந்தே இந்த வார்த்தை பிரபலம் ஆயிருச்சு இல்லையா?
நேத்திக்கு கோவில்பட்டி நேஷனல் என்ஜினியரிங் காலேஜ் போனேன். அந்த பசஙகட்டருந்த சந்தோஷம் பாக்க அழகாருந்தஉச்சு. இவளையும் கூடடி போயிருந்திருக்கலாம்.
இப்ப‌ ஒரு பாட்டு வந்திருக்கு. நண்ப‌ர் விஜ்ய‌ல‌க்ஷ்ம‌ண் அவ‌ர் ஜி.மெயில் ஐ,டிக்கு டேக்க‌ வைச்சிருக்கார். ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருக்கிற‌ உல‌க‌த்துல‌ அன்பு ம‌ட்டும் தான் அனாதை‍னு, நல்லாருக்கு. இவ‌ வாழ்க்கைய‌ யாராச்சும் ப‌ட‌ம் புடிச்சா இத‌ டைட்டில் பாட்டா வைங்க‌

2 பின்னூட்டங்கள்:

LawrencE சொன்னது…

எங்க கல்லூரிக்கு வருவீங்களா?

பரிசல்காரன் சொன்னது…

அந்தப் பாடல் இடம்பெற்ற படம் நந்தலாலா. இசை - இளையராஜா. பாடியது - நீஈஈஈண்ட இடைவெளிக்குப் பொன் யேசுதாஸ்!

வரிகள் - வாலி!

About